இலாபம்


கோபத்தின் இலாபம் நஷ்டம் ,

காதலின் இலாபம் கஷ்டம் ,

துரோகத்தின் இலாபம் பாவம் ,

நஷ்டத்தின் இலாபம் அனுபவம் ...

- சையது ஹசேன் ...

Comments

Popular posts from this blog

நான் இன்னும், இன்றும், உன்னை காதல் செய்கிறேன்.

பின் ஜென்மம்

சிற்பி