முன் ஜென்மத்தில் உன்னை பிறிந்து நானும் என்னை பிறிந்து நீயும் இருந்தொம்... இல்லை இல்லை இறந்தொம்... கடவுளுக்கு நம் காதலின் மீது காதல் போல வா காதலிக்கலாம்... மீண்டும் மீண்டும்... -காதலுடன் சையது.....
-அவள் முகம்