Skip to main content

Posts

Showing posts from February, 2011

காதலர் தினம் !!!!

" அம்மாவின் கருவறை நாட்கள் சுகமானது, உன் காதல் நாட்கள் இதமானது" "என்   உயிர் காதலி  நீயனது என் நெடுநாள்  கனவு நிஜமானது," அட ! இன்று காதலும் நம்மால் அழகானது, நமக்கு!  இனி தினம் தினம் காதலர் தினமானது"  - சையது....