காதலர் தினம் !!!!
" அம்மாவின்
கருவறை நாட்கள் சுகமானது,
உன்
காதல் நாட்கள் இதமானது"
"என்
உயிர் காதலி நீயனது
என்
நெடுநாள் கனவு நிஜமானது,"
அட ! இன்று
காதலும் நம்மால் அழகானது,
நமக்கு! இனி
தினம் தினம் காதலர் தினமானது"
- சையது....
wonderful
ReplyDelete-by parthi