மழலை காதல்...

























முன் ஜென்மத்தில்

உன்னை பிறிந்து நானும்

என்னை  பிறிந்து நீயும் 

இருந்தொம்...

இல்லை இல்லை

இறந்தொம்...

கடவுளுக்கு

நம் காதலின் மீது காதல் போல

வா காதலிக்கலாம்...

மீண்டும் மீண்டும்...

-காதலுடன் சையது.....

Comments

Popular posts from this blog

நான் இன்னும், இன்றும், உன்னை காதல் செய்கிறேன்.

பின் ஜென்மம்

சிற்பி