மழலை காதல்...
                                                   முன் ஜென்மத்தில்     உன்னை பிறிந்து நானும்     என்னை  பிறிந்து நீயும்      இருந்தொம்...     இல்லை இல்லை     இறந்தொம்...     கடவுளுக்கு     நம் காதலின் மீது காதல் போல     வா காதலிக்கலாம்...     மீண்டும் மீண்டும்...     -காதலுடன் சையது.....