காதலர் தினம் !!!!
" அம்மாவின் கருவறை நாட்கள் சுகமானது, உன் காதல் நாட்கள் இதமானது" "என் உயிர் காதலி நீயனது என் நெடுநாள் கனவு நிஜமானது," அட ! இன்று காதலும் நம்மால் அழகானது, நமக்கு! இனி தினம் தினம் காதலர் தினமானது" - சையது....