தந்தையுமானவன்...

நான் சிரித்து வாழ,
சிலுவை சுமந்தவன்,


எனது உறக்கத்திற்காக,
தனது உறக்கம் தொலைத்தவன்,


எனக்கு உலகம் கற்பித்த,
உன்னத மனிதன் ...


என் தாயுமானவர் , 
தந்தையுமானவர் .......


                     - சையது ஹசேன்  

Comments

Popular posts from this blog

நான் இன்னும், இன்றும், உன்னை காதல் செய்கிறேன்.

பின் ஜென்மம்

சிற்பி