எனது கவிதை
  எனது விதியை  எழுதிகொண்டு  இருகின்றன  உனது விழிகள்....    உண் கண்களை  இமைத்துவிடாதே - இறந்து விடுவேன்  நீ மீண்டும் திறப்பதற்குள் ...."                                                                 -சையது ஹசைன்   குறிப்பு : கவிதைகள்   படிப்பதற்கும், ரசிப்பதற்கும் மட்டுமே  உங்கள் கருத்துக்கள் எழுதவும்.........